sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி

திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி

திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி


ADDED : மார் 28, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2025 01:07 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

திருவள்ளுவர் மைதானத்தில் கலை சங்கமம் நிகழ்ச்சி

கரூர்:கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் மைதானத்தில், இயல் இசை நாடக மன்றம் சார்பில், கலை சங்கமம் நிகழ்ச்சி நடந்தது.

தமிழக அரசு, கிராமிய கலை நிகழ்ச்சிகளை மாவட்டந்தோறும் நடத்தி வருகிறது. அந்த வகையில், கரூரில் மங்கள இசையை துரைசாமி குழுவினரும், தப்பாட்ட கலையை சுதாகர் குழுவினரும், கோலாட்டத்தை சின்னதுரை குழுவினரும், சரித்திர புராண நாடகத்தை பழனிசாமி குழுவினரும் மற்றும் நையாண்டி மேளத்தை சண்முகம் குழுவினரும் நடத்தினர்.

ஒவ்வொரு கலைக்குழுவிலும் உள்ளூரை சேர்ந்த தலா, 10 கலைஞர்கள் வீதம் மொத்தம், 50 கலைஞர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பிரபு உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us