தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது

கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது

கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது


ADDED : மார் 30, 2025 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 30, 2025 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கத்தியை காட்டி பணம்பறித்த ரவுடி கைது

கரூர்:கரூரில், கத்தியை காட்டி பணம் பறித்த ரவுடியை, போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், கீழ் மருதங்குளம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம், 43; இவர், நேற்று முன்தினம் இரவு, கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே, டாஸ்மாக் மதுபான கடை பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய்குமார், 24; என்பவர், மகாலிங்கத்திடம் கத்தியை காட்டி மிரட்டி, 500 ரூபாயை பறித்துள்ளார். இதுகுறித்து, மகாலிங்கம் கொடுத்த புகாரின்படி, சஞ்சய்குமாரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். சஞ்சய்குமார் மீது, கரூர் டவுன் ஸ்டேஷனில், பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us