sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழா

/

காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழா

காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழா

காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழா

ADDED : ஏப் 05, 2025 01:45 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 01:45 AM

Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காந்திகிராமம் அரசு பள்ளியில்மாணவருக்கு பட்டமளிப்பு விழா

கரூர்:கரூர் அருகே, காந்திகிராமம் அரசு நடுநிலைப் பள்ளியில், பட்டமளிப்பு விழா தலைமையாசிரியை பூங்கொடி தலைமையில் நடந்தது.

அதில், மழலையர் வகுப்பை சேர்ந்த, 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு வட்டார கல்வி அலுவலர் கவுரி, பட்டங்களை வழங்கி பாராட்டி பேசினார். விழாவில், வட்டார மேற்பார்வையாளர் செல்வகுமார், துளிர் இயக்க பொறுப்பாளர் திலகவதி, மழலையர் வகுப்பு ஆசிரியைகள் தனலட்சுமி, லட்சுமி, உதவியாளர் மகேஸ்வரி உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து, முதல் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும் நடந்தது.

      Dinamalar
      Follow us