தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது


ADDED : ஏப் 06, 2025 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர் அருகே பணம்பறித்த ரவுடி கைது

கரூர்:கரூர் மாவட்டம், செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி, 55; இவர் நேற்று முன்தினம் நத்தமேடு சரவணாநகர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் பகுதியை சேர்ந்த ரவுடி தனசேகரன், 33, குப்புசாமியிடம் இருந்து, 500 ரூபாயை பறித்து கொண்டு ஓடி விட்டார்.

இதுகுறித்து, குப்புசாமி கொடுத்த புகாரின்படி, தனசேகரனை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர். தனசேகரன் மீது பல்வேறு மாவட்டங்களில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us