sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

/

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி


ADDED : ஏப் 06, 2025 01:26 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிப்பர் லாரி மோதியதில்ஒப்பந்த ஊழியர் பலி

கரூர்:கரூர் மாவட்டம், சுக்காலியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 27; கரூர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர். இவர் நேற்று, கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி, சின்னசாமி மீது மோதியது. அதில், படுகாயம் அடைந்த சின்னசாமி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இவருக்கு கடந்த, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us