தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்

பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்

பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்


ADDED : ஏப் 08, 2025 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பைக் மீது பஸ் மோதிவாலிபர் படுகாயம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, வடக்கு மயிலாடியை சேர்ந்தவர் சிவா, 23. இவர், தனக்கு சொந்தமான பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில் மணப்பாறை நெடுஞ்சாலையில், குளித்தலை நோக்கி வந்தார். அப்போது ரயில்வே கேட், பெட்ரோல் பங்க் அருகில் எதிரே வந்த தனியார் பஸ் மோதியது.

இதில் படுகாயமடைந்த சிவாவை, பொது மக்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்ன மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதுகுறித்து அவரது தந்தை பெரியசாமி கொடுத்த புகார்படி, தனியார் பஸ் டிரைவர் மணப்பாறை அமையபுரம் ஆனந்தராஜ், 34, மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us