sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்

அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்

அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்


ADDED : ஏப் 10, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2025 01:18 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரசு கலைக்கல்லுாரியில்ஒரு நாள் தேசிய கருத்தரங்கம்

கரூர்:கரூர் அரசு கலைக்கல்லுாரி தமிழாய்வு துறை, செம்மொழி ஆய்விதழ் சார்பில், ஒரு நாள் தேசிய கருத்தரங்கம், கல்லுாரி முதல்வர் சுதா தலைமையில், கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.

அதில், தமிழ் இலக்கிய ஆய்வுகளின் நோக்கும், போக்கும் என்ற தலைப்பில், புதுவை பல்கலைகழக பேராசிரியர் ரவிக்குமார் பேசினார்.

கருத்தரங்கில், ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சுப்பிரமணி, இணை பேராசிரியர்கள் கற்பகம், சுப்பிரமணி, கண்ணுமுத்து, அருணாச்சலம், சரவணன், உதவி பேராசிரியர்கள் நீலாதேவி, பெரியசாமி, விஜயகுமார் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us