sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்

கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்

கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்


ADDED : ஏப் 15, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 02:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:

கடத்திய ஆற்று மணல் வி.ஏ.ஓ.,க்கள் பறிமுதல்

குளித்தலை பகுதியில், சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவது கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க தாசில்தார் இந்துமதி உத்தரவிட்டார்.

அதன்படி குளித்தலை, நங்கவரம், தோகைமலை குறு வட்ட வருவாய் கிராமங்களில் வருவாய் பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு வி.ஏ.ஓ.,க்கள் முத்துக்குமார், முனுசாமி, கோபிநாத் மற்றும் கிராம உதவியாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். குளித்தலை வைகைநல்லுார் அக்ரஹாரம் பகுதியில், காவிரி ஆற்றில் இருந்து, 200 மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்த, வருவாய்த்துறையினர் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து, பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us