sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குகரூர் வழியாக ராமபக்தர் பாதயாத்திரை

ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குகரூர் வழியாக ராமபக்தர் பாதயாத்திரை

ராமேஸ்வரத்திலிருந்து அயோத்திக்குகரூர் வழியாக ராமபக்தர் பாதயாத்திரை


ADDED : ஏப் 23, 2025 02:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 23, 2025 02:04 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்,:ஹரியானா மாநிலத்தை சேர்ந்த லேஹராம் செனி என்பவர் ராமபக்தர். இவர், ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரை செல்ல பாதயாத்திரையை கடந்த மார்ச், 22-ல் கன்னியாகுமரியில் தொடங்கினார். ராமேஸ்வரம்,

மதுரை வழியாக நேற்று முன்தினம் கரூர் வந்தடைந்தார். அவருக்கு, கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள ராம பக்தர்கள் தங்குவதற்கு இடம், உணவு கொடுத்து உபசரித்தனர். நேற்று காலை வழிபாடு நடத்தி விட்டு, கரூரிலிருந்து வழி அனுப்பி வைத்தனர். தினமும், 35 கி.மீ., பாதயாத்திரை செல்லும் அவர், மாவட்டம் வாரியாக தங்கி ஓய்வெடுத்து விட்டு, மீண்டும் புறப்பட்டு செல்கிறார். நாட்டு நலன் வேண்டி பாதயாத்திரை செல்வதாக தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us