தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசனை

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசனை


ADDED : ஏப் 03, 2026 04:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 04:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். கூட்டணியின் கட்சி நிர்வாகிகள், களப்பணியின் அவசியம் குறித்தும், ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பேசினர்.

நிகழ்ச்சியில், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, தி.மு.க., வேட்பாளர்கள் கரூர்- ஆசி.தியாகராஜன், கிருஷ்ணராயபுரம்- ராஜா, குளித்தலை சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us