தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பொறுப்பேற்பு பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு பொறுப்பேற்பு

பொறுப்பேற்பு பொறுப்பேற்பு


ADDED : ஆக 05, 2026 05:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 05:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலையில் செயல்பட்டு வரும், நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளராக வெங்கடேசன் பொறுப்பேற்று கொண்டார்.

இவர், கும்பகோணம் சிறப்பு திட்ட உபகோட்ட நீர்வளத்துறை உதவி பொறியாளராக இருந்து, பதவி உயர்வுடன் செயற்

பொறியாளராக பொறுப்பேற்று கொண்டார். இங்கு பணியில் இருந்த கோபி கிருஷ்ணன், திருச்சி அரியாறு வடிநிலம் உபகோட்ட உதவி செயற்பொறியாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us