/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தடகள போட்டியில் முதலிடம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
/
தடகள போட்டியில் முதலிடம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
தடகள போட்டியில் முதலிடம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
தடகள போட்டியில் முதலிடம் அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
ADDED : செப் 02, 2024 03:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : கரூர் மாவட்டம், புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை பள்ளி மைதானத்தில், அரவக்குறிச்சி குறுவட்ட அளவிலான தட-கள போட்டி நடந்தது. இதில் அரவக்குறிச்சி குறுவட்டத்தில், 350 மாணவர், 300 மாணவியர் பங்கேற்றனர்.
மாணவியருக்கான, 1,500 மீட்டர் ஓட்ட போட்டில், பவித்திரம் அரசு உயர்நிலைப்பள்-ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ரஞ்சிதா, முதலாம் இடம் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவி ரஞ்சிதாவை, தலைமை
ஆசி-ரியை தமிழ்ச்செல்வி, பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர் அறிவ-ழகன் ஆகியோரை, எம்.பி., ஜோதிமணி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ ஆகியோர் பாராட்டினர்.