sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

/

தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

தொடக்கப்பள்ளியில் நுாலகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 01, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: காணியாளம்பட்டி ஊர்ப்புற நுாலகம் சார்பில், காணியாளம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்-கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

அதில், இளம் வயதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில், புத்தக கண்காட்சி நடந்தது. மேலும் புத்தக பயன்பாடு, புத்தகம் வாசிப்-பதால் ஏற்படும் பயன்கள் குறித்து, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. பிறகு, மாணவ, மாணவிகளுக்கு நுாலக அடை-யாள அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி தலைமை-யாசிரியர் தனலட்சுமி, ஊர்ப்புற நுாலகர் செந்தில் குமார், உதவி ஆசிரியர் இனியவள் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us