sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

/

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 11, 2024 06:33 AM

Google News

ADDED : செப் 11, 2024 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நட-வடிக்கை குழு, கரூர் மாவட்ட கிளை சார்பில், தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், அரசாணை, 243-ஐ முற்றிலும் ரத்து செய்ய வேண்டும், இடைநிலை ஆசிரியருக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடை-முறைப்படுத்த வேண்டும், கற்பித்தல் பணியை தவிர, பிற பணி-களில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் உள்-ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ஜெயராஜ், செல்வதுரை, தர்ம-லிங்கம், தமிழ்செல்வன், ரகுபதி, அமுதன், சாந்தி, தமிழரசி உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us