sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

/

கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

கரூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூலை 02, 2024 06:44 AM

Google News

ADDED : ஜூலை 02, 2024 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் அட்வகேட் பார் கவுன்சில் சார்பில், ஒருங்கிணைந்த நீதி-மன்ற வளாகம் முன், மாவட்ட செயலாளர் நகுல்சாமி தலை-மையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், முப்பெரும் சட்-டங்களின் பெயர்களை ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் மொழியில் மாற்றியுள்ளதை கண்டித்தும், சட்டங்களை அமல்படுத்தும் முடி-வுகளை, திரும்ப பெற வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்-டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வக்கீல்கள் பங்கேற்-றனர். பிறகு, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பிலும் ஈடுபட்-டனர்.






      Dinamalar
      Follow us