sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் பஞ்., பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரிப்பு

/

மாயனுார் பஞ்., பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரிப்பு

மாயனுார் பஞ்., பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரிப்பு

மாயனுார் பஞ்., பகுதியில் தெருநாய் தொல்லை அதிகரிப்பு


ADDED : செப் 21, 2024 02:53 AM

Google News

ADDED : செப் 21, 2024 02:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: மாயனுார் பஞ்சாயத்து பகுதிகளில் சுற்றித்திரியும் தெருநாய்களால், இரவில் மக்கள் அச்சத்துடன் சாலையில் சென்று வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த மாயனுார் பஞ்., பகுதிகளான கரூர் - திருச்சி நெடுஞ்சாலை, மீன் விற்பனை செய்யப்படும் காவிரி கத-வணை சாலை, ரயில்வே கேட் சாலை ஆகிய இடங்களில் இரவு நேரங்களில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன.

அவ்வப்-போது சாலையில் வாகனங்களில் செல்வோர், நடந்து செல்-வோரை துரத்தி கடிக்க வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள்

கதிகலங்கி கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் தடுமாறி விழுந்து காயத்துடன் செல்கின்றனர். எனவே, பஞ்., நிர்வாகம் தெருவில்

சுற்றித்திரியும் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us