தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பொருளில்லா ரேஷன் அட்டை மாற்றலாம்

பொருளில்லா ரேஷன் அட்டை மாற்றலாம்

பொருளில்லா ரேஷன் அட்டை மாற்றலாம்


ADDED : நவ 07, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்கள், அத்தியாவசியப் பொருட்கள் பெற விருப்ப-மில்லை எனில், அவர்களது உரிமத்தினை விட்டு கொடுக்கலாம். இது தொடர்பாக இத்துறையின் வலைதளத்தின் www.tnpds.gov.in மூலமாக, பொருளில்லா ரேஷன் அட்டையாக மாற்றிக் கொள்-ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us