sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

/

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்


ADDED : ஆக 01, 2024 07:28 AM

Google News

ADDED : ஆக 01, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர், எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், ஆசிரியர்களுக்கு ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் போராசிரியர்க-ளுக்கானஆளுமை வளர்ச்சி நிகழ்வு நடைபெற்றது.

தேனி, உத்தமபாளையம், ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்-லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியர் முனைவர். மானசீகன் சிறப்பாளராக கலந்துகொண்டு, இந்த தலைமுறை மாணவர்களை திறம்பட கையாளும் விதத்தையும், அவர்களுக்கேற்ப ஆசிரி-யர்கள் தங்களை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்-பதையும், நிறைய எடுத்துக்காட்டுகள் மூலம் எடுத்துரைத்தார்.

விழாவிற்கு, கல்லுாரி தலைவர் டாக்டர். ராமகிருஷ்ணன் முன்-னிலை வகித்து ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகையை வழங்-கினார். மேலும் கல்லுாரி அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் முனைவர் குப்-புசாமி, முதல்வர் முனைவர் முருகன், மனித வள மேலாளர் முனைவர் மகேந்திரன் மற்றும் பல்வேறு துறை தலைவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தினர்.






      Dinamalar
      Follow us