sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா அக்.,4ல் தொடக்கம்

/

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா அக்.,4ல் தொடக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா அக்.,4ல் தொடக்கம்

வெங்கடரமண சுவாமி கோவிலில் புரட்டாசி விழா அக்.,4ல் தொடக்கம்


ADDED : செப் 10, 2024 05:26 AM

Google News

ADDED : செப் 10, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: தான்தோன்றிமலை, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், புரட்டாசி விழா அக்., 4 ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பிரசித்தி பெற்ற, கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி விழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு அக்.,4ல் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.அதை தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு வாகனங்களில், உற்சவர் திருவீதி உலாவும், அக்., 10ல் மாலை, 4:00 மணிக்கு திருக்கல்-யாண உற்சவம், 12 காலை, 9:15 மணிக்கு தேரோ ட்டம், 21ல் முத்து பல்லாக்கு, 22ல் ஆளும்

பல்லாக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.






      Dinamalar
      Follow us