/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
/
அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
அரசு பள்ளியில் மேலாண்மை குழு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு
ADDED : ஆக 25, 2024 06:52 AM
குளித்தலை: குளித்தலை அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்-மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்-கான புதிய தலைவர்கள், பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்-டனர்.
குளித்தலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று மேலாண்மைக்குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் அனிதா தலைமை வகித்தார். இதில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மூன்று இடங்களில் பெற்றோர்கள் கலந்து கொண்ட கூட்டம் தனித்தனியாக நடைபெற்றது.
கூட்டத்தில் புதிய தலைவராக ஹேமலதா, துணைத்தலைவராக ருக்குமணி மற்றும் 22 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடை-பெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் வைரமணி தலைமை வகித்தார். இங்கு புதிய தலைவராக சுகன்யா, துணைத்தலைவ-ராக ரெங்கநாதன் மற்றும் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்-டனர்.
புதிய பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.