sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்

/

கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்

கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்

கன்டெய்னர் லாரி மோதி வாலிபர் படுகாயம்


ADDED : ஆக 31, 2024 12:31 AM

Google News

ADDED : ஆக 31, 2024 12:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: சீத்தப்பட்டி காலனி அருகே, டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, ஆர்.வெள்ளோடு அருகே வடகம்பாடியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 48. இவர் நேற்று முன்தினம் இரவு, மதுரை - கரூர் தேசிய நெடுஞ்சா-லையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.

சீத்தப்பட்டி காலனி அருகே வந்த போது, எதிர் திசையில் உத்தர-பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சர்மா என்பவர் ஓட்டி வந்த கன்டெய்னர் லாரி, டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் பலத்த

காயமடைந்தார். அவரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us