தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/குளித்தலையில் வாழ்வியல் அறிவியல் கண்காட்சி

குளித்தலையில் வாழ்வியல் அறிவியல் கண்காட்சி

குளித்தலையில் வாழ்வியல் அறிவியல் கண்காட்சி


ADDED : மார் 03, 2024 01:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 01:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை;குளித்தலையில், நேச்சர் டிரஸ்ட் சார்பில் வாழ்வியல் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.டிரஸ்ட் இயக்குனர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அபிராமி திட்ட விளக்க உரையாற்றினார். நகராட்சி தலைவர் சகுந்தலா, துணைத்தலைவர் கணேசன், கவுன்சிலர் சக்திவேல், மாஜி தலைமை ஆசிரியர் ராதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி பேசினர்.

எம்.எல்.ஏ.,மாணிக்கம் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மாணவ, மாணவிகள் தயாரித்த 100 க்கும் மேற்பட்ட அறிவியல் பின்னோட்டங்கள், முதுமை என்றால் என்ன, விக்கல், தாகம், ஏப்பம், தும்மல், கொட்டாவி ஏற்படகாரணம், உடல் இயக்கங்கள் பற்றி அறிந்து கொள்ள, பாரம்பரிய அரிசி வகைகள், அவற்றின் நோய் தீர்க்கும் குணங்கள், ஆரோக்கிய குறிப்புகள், காலை கண் விழித்தது முதல் இரவு கனவு வரை உள்ள எண்ணற்ற அறிவியல் விளக்கங்கள் குறித்து வரைபடங்கள், காய்கறிகள், பழங்கள் மூலம் மாணவ, மாணவிகள் விளக்கம் அளித்தனர்.

நாகஜோதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us