தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/கரூர்/சாலைகளை பராமரிக்கணும்

சாலைகளை பராமரிக்கணும்

சாலைகளை பராமரிக்கணும்


ADDED : ஜூன் 22, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 22, 2024 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கட்டளை அருகே மேல மாயனுார் முதல், மாயனுார் கதவணை செல்லும் சாலை பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளது.

இந்த வழியாக நாள் தோறும், ஏராளமான வாகனங்கள் செல்கிறது. மேலும், கட்டளையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து, டூவீலர்களில் ஏராளமானோர் கரூருக்கு வேலைக்கு செல்கின்றனர். அப்போது, இரவு நேரத்தில் குண்டும், குழியுமான சாலைகளில் சிக்கி பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, மேல மாயனுார் முதல் மாயனுார் கதவணை வரை, புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us