sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்

வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்

வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்


ADDED : பிப் 15, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 01:59 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வேகத்தடை அமைக்கமக்கள் வேண்டுகோள்

அரவக்குறிச்சி:பள்ளப்பட்டியில் இருந்து, திண்டுக்கல் செல்லும் சாலையில் ஷாநகர் கார்னர் பகுதி உள்ளது. பள்ளப்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனங்கள், பஸ்கள் உள்ளிட்டவை வேகத்தடை இல்லாததால் வேகமாக செல்கின்றன.

இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. காலை, மாலை வேலைகளில் மாணவ, மாணவியர் சாலையை கடக்கும் போது, வாகன ஓட்டிகள் வேகமாக வருவதால் அச்சமடைகின்றனர்.

இதே போல வயதானவர்கள், குழந்தைகள் வேகமாக வரும் வாகன ஓட்டிகளால் பயத்துடனேயே சாலையை கடக்கின்றனர். எனவே மாணவ, மாணவியர், வயதானவர்கள் உள்ளிட்டோர் நலன் கருதி, ஷா நகர் கார்னர் பகுதியில் வேகத்தடை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us