sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கந்தசாமி கோவிலில்சத்தாபரண மகாமேரு

கந்தசாமி கோவிலில்சத்தாபரண மகாமேரு

கந்தசாமி கோவிலில்சத்தாபரண மகாமேரு


ADDED : பிப் 15, 2025 02:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2025 02:02 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கந்தசாமி கோவிலில்சத்தாபரண மகாமேரு

மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவிலில், கடந்த, 11ல் தைப்பூச தேர் திருவிழா கோலாகலமாக நடந்தது. நேற்று முன்தினம் இரவு, 2:00 மணிக்கு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், சத்தாபரண மகாமேரு நடந்தது. இதில், வள்ளி, தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, வாண வேடிக்கையுடன் சுவாமி திருவீதி உலா நடந்தது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்,கந்தனுக்கு அரோகரா' என, பக்தி கோஷம் எழுப்பி தேரை இழுத்து வந்தனர். அப்போது, பக்தர்கள் தங்களது நிலங்களில் விளைவித்த தானியங்களை தேர் மீது வீசி தரிசனம் செய்தனர். விழாவின், 8ம் நாளான நேற்று, வசந்த விழாவுடன் தைப்பூச விழா

நிறைவடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us