sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

/

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்


ADDED : மார் 16, 2025 01:23 AM

Google News

ADDED : மார் 16, 2025 01:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவர் மாயம்; மனைவி புகார்

கரூர்:கணவரை காணவில்லை என, போலீசில் மனைவி புகார் செய்துள்ளார்.

கரூர், பெரியார் சாலை சிவானந்தா தெருவை சேர்ந்தவர் மாரியப்பன், 50; இவர் கடந்த, 14ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும், மாரியப்பன் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மாரியப்பனின் மனைவி ரூபா, 48, போலீசில் புகார் செய்தார்.

வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us