sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தை

தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தை

தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தை


ADDED : மார் 19, 2025 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2025 01:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தெரு விளக்குகள் பழுதுபொதுமக்கள் அவஸ்தை

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் பஞ்சாயத்துக்குட்பட்ட வார்டுகளில், பஞ்., நிர்வாகம் மூலம் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விளக்குகளில் பழுது ஏற்பட்டால், அதனை பஞ்சாயத்து நிர்வாகத்தினர் சீரமைத்து வந்தனர்.

சில மாதத்துக்கு முன், பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், பதவிக்காலம் முடிந்தது. இதனால் பஞ்., நிர்வாகம், யூனியன் ஆபீஸ் நிர்வாகத்தின் கீழ் நடந்து வருகிறது.

இதன் காரணமாக, மக்களுக்கு தேவையான குடிநீர், பழுதான தெரு விளக்குகளை சரி செய்வது போன்ற கோரிக்கைள் நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. தற்போது, பிள்ளபாளையம் தெற்கு பகுதியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் அந்த வழியாக செல்லும் மக்கள், அவஸ்தைக்குள்ளாகின்றனர். எனவே,

பஞ்சாயத்து நிர்வாகம், தெரு விளக்குகளை பராமரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us