sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்


ADDED : மார் 27, 2025 01:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:41 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவிலுக்கு சென்றபள்ளி மாணவி மாயம்

குளித்தலை:குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., நச்சலுார் உப்பாறு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி, 36, கூலி தொழிலாளி. இவரது 16 வயது மகள், திருச்சி உறையூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கடந்த 23 இரவு 8:30 மணியளவில் தனது கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற அவர், வெகுநேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.

தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகாரின்படி, நங்கவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us