sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்

/

கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்

கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்

கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்


ADDED : ஏப் 01, 2025 02:10 AM

Google News

ADDED : ஏப் 01, 2025 02:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொய்யாப்பழம் விற்பனை தீவிரம்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில், கொய்யாப்பழம் சீசன் துவங்கியதால் விற்பனை சூடு பிடித்துள்ளது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சேங்கல், திருக்காம்புலியூர், புதுப்பட்டி, பஞ்சப்பட்டி, மாயனுார் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பரவலாக கொய்யா மரங்களை வளர்த்து வருகின்றனர். தற்போது மரத்தில் கொய்யா பழங்கள் பழுத்து வருகிறது. அதை பறித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சீசன் என்பதால் கிலோ, 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. லாலாப்பேட்டை, கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் கொய்யா பழங்களை வியாபாரிகள் விற்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us