sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்

கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்

கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்


ADDED : ஏப் 09, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2025 01:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரத்தில் மழைசாய்ந்த வாழை மரங்கள்

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், நேற்று முன்தினம் இரவு பெய்த காற்று, கன மழையால் வாழை மரங்கள் முறிந்து சேதமாகின.

கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, மகாதானபுரம், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர், மலைப்பட்டி ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக, தொடர்ந்து கோடை மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால், வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. கிருஷ்ணராயபுரம் சுற்று வட்டாரத்தில் மட்டும், 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்துள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us