ADDED : ஜூலை 26, 2025 01:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை போலீஸ் ஸ்டேஷனில், புதியதாக இன்ஸ்பெக்டர் கருணாகரன் பொறுப்பேற்றார்.
இவர் திருச்சி மாவட்டம், திருவரம்பூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக இருந்து பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். இங்கு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் பணியிடம் மாற்றப்பட்டு, திருச்சி சரக காவல் துறை தலைவர் அலுவலகத்தில் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.