sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை

பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை

பருவமழை முன்னேற்பாடு நெடுஞ்சாலைத்துறை ஒத்திகை


ADDED : அக் 28, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2025 01:27 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

அரவக்குறிச்சி, பருவ மழை முன்னேற்பாடுகள் குறித்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

அரவக்குறிச்சியில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியதின்படி, நெடுஞ்சாலை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உட்கோட்ட அலுவலகங்களில் மணல் மூட்டைகள், பொக்லைன் இயந்திரம், மரம் வெட்டும் இயந்திரம், தளவாட கருவிகள், தார் மற்றும் ஜல்லிக்கற்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அரவக்குறிச்சி நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நேற்று ஒத்திகை நிகழ்வு நடந்தது, இதில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கர்ணன், உதவி பொறியாளர் வினோத்குமார் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us