sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு

நகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு


ADDED : மார் 04, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 04, 2026 06:25 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குளித்தலை:குளித்தலை நகராட்சியின் புதிய கமிஷனராக, சுதர்சன் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி கமிஷனராக இருந்து பணியிட மாற்றமாக, குளித்தலை நகராட்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு, நகராட்சி தலைவர் சகுந்தலா, மாஜி தலைவர் பல்லவிராஜா, துணைத்தலைவர் கணேசன், நகராட்சி பொறியாளர் தியாகராஜன் மற்றும் கவுன்சிலர்கள், அலுவலக பணியாளர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இதுதவிர குளித்தலை நகராட்சி வருவாய் ஆய்வாளராக பணியில் இருந்த நைனா முகமது, பதவி உயர்வுடன் புகழூர் நகராட்சி மேலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us