sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்

கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


ADDED : மார் 05, 2026 07:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 07:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சரவணபுரம், பாப்-பகாப்பட்டி, வயலுார், குழந்தைப்பட்டி, சிவாயம், வேப்பங்-குடி பகுதிகளில் பரவலாக கொத்தமல்லி சாகுபடி செய்யும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெயில் அதிகம் இருப்பதால் செடிகள் பசுமையாக வளர்ந்து வருகிறது. கொத்த-மல்லி செடி பறிக்கப்பட்டு கட்டுகளாக கட்டி, உள்ளூர் வாரச் சந்தைகளில் விற்கின்றனர். கொத்தமல்லி கட்டு ஒன்று, 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us