/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
/
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
ADDED : மார் 06, 2026 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் ஏலத்தில் விற்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், கொம்பாடிப்பட்டி,
வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி,
பொய்கைப்புத்துார், மகாதானபுரம் ஆகிய பகுதி-களில் வாழை சாகுபடி
செய்து வருகின்றனர். வாழைத்தார்களை அறுவடை செய்து லாலாப்பேட்டை
கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்று வருகின்றனர்.
நேற்று நடந்த
ஏலத்தில் பூவன் வாழைத்தார், 300 ரூபாய், கற்பூர-வள்ளி வாழைத்தார், 200
ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

