ADDED : மார் 20, 2026 07:14 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்:லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டியில், வாழைத்தார்கள் ஏலம் விடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம்
ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம்,
கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரன்பட்டி, கருப்-பத்துார்,
கள்ளப்பள்ளி பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்னனர்.
வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்-பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன்
மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், பூவன் வாழைத்தார், 350 ரூபாய்,
கற்பூரவள்ளி வாழைத்தார், 200 ரூபாய்க்கு விற்கப்-பட்டது.
வாழைத்தார்களை உள்ளூர், வெளியூர்
வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
