தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிருஷ்ணராயபுரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம்

கிருஷ்ணராயபுரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம்

கிருஷ்ணராயபுரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம்


ADDED : மே 31, 2026 02:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 31, 2026 02:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்:கிருஷ்ணராயபுரத்தில், சீதாராம கல்யாண மஹோத்ஸவம் சிறப்பு வழிபாடு நடந்தது.

கிருஷ்ணராயபுரம், அக்ரஹாரத்தில் சீதாராம கல்யாண மஹோத்ஸவம் வைபம் சிறப்பு நிகழ்ச்சி நடந்து வருகிறது. நேற்று காலை பகவத் ஆராதனை நிகழ்ச்சியில், சீதாராமர், கல்யாண ராமர் படங்களுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us