/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா
/
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் 20வது பட்டமளிப்பு விழா
ADDED : செப் 11, 2024 06:33 AM
கரூர்: கரூர், தளவாபாளையம் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், 20வது பட்டமளிப்பு விழா நடந்-தது.
கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக அகாக்னிசன்ட் மூத்த இயக்குனர் ஸ்வதி வேணு-கோபால் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, 'மாணவர்கள் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப படிக்க வேண்டும். திறன்-களை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில் ஒன்பது தங்கப்பதக்கம் பெற்றவர்கள், 47 தரவரிசை பட்டியலில்
உள்ளவர்கள் உள்பட, 948 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்-பட்டது. விழாவில், கல்லுாரியின் அறங்காவலர் விஜயா ராமகி-ருஷ்ணன், இணை செயலர் சரண்குமார், கல்லுாரி செயல் இயக்-குனர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர்
முருகன் உள்பட பலர் பங்-கேற்றனர்.