sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்


ADDED : பிப் 19, 2025 01:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2025 01:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூரில் வரும் 21ல் தனியார்வேலை வாய்ப்பு முகாம்

கரூர்: கரூர், வெண்ணைமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 21 காலை, 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.

இங்கு, 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில் எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு, டிப்ளமோ,ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொண்டு பணி வாய்ப்பை பெறலாம்.கரூர் மாவட்டத்தை சேர்ந்த, வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுய விபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு 94990 55912 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us