தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 05, 2025 01:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 05, 2025 01:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூரில் வரும் 7 ம் தேதிவிவசாயிகள் குறைதீர் கூட்டம்

கரூர்:கரூரில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 7ல் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.அவர், வெளியிட்ட அறிக்கை: கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை மறுநாள் (7ம் தேதி) காலை, 11:00 மணியளவில் நடக்கிறது. விவசாயிகள், விவசாய சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த மனுக்கள் மட்டும் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us