தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : செப் 10, 2024 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 10, 2024 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் மாவட்ட இந்திய கம்யூ., கட்சி சார்பில், மாவட்ட செய-லாளர் நாட்ராயன் தலைமையில், தலைமை தபால் நிலையம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில், நாடு முழுவதும் விலைவாசி உயர்வை மத்திய பா.ஜ., கட்-டுப்படுத்த வேண்டும், சுங்கச்சாவடி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்-பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us