sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்

/

முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்

முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்

முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் குழு கூட்டம்


ADDED : ஜூலை 22, 2024 08:44 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலையில், தமிழ்நாடு மாநில பணி நிறைவு சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின், கரூர் மாவட்டம் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடை-பெற்றது.

மாவட்ட தலைவர் தங்கராஜ் தலைமை வகித்தார். பொருளாளர் மாயவன் வரவேற்றார். செயலாளர் தர்மராஜ், துணைத்தலைவர் மூர்த்தி, இணை செயலாளர் ஜெயமூர்த்தி, துணை செய-லாளர் சடையாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் அரசாணை எண். 418ன் கீழ், முழுமையாக பயன் அடையாத உறுப்பினர்-களின் கோரிக்கை மீது, நமது சங்கம் எடுத்த நட-வடிக்கை குறித்து உறுப்பினர்களுக்கு தெரி-வித்தல், உறுப்பினர்களின் நலன் சார்ந்த அனைத்து கோரிக்கைகளின் கீழ், மாவட்ட நிர்-வாகம் மேற்கொண்ட நடவடிக்கை, விழுப்பு-ரத்தில் ஆக.,7 ல் நடைபெறும் மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்-டனர்.






      Dinamalar
      Follow us