sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு

/

கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு

கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு

கோரை புல் தோட்டத்தில் தீ போராடி தீயணைப்பு

1


ADDED : ஜூலை 24, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 24, 2024 12:37 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : வேலாயுதம்பாளையம் அருகே, கோரை புல் சாகுபடி செய்யப்பட்-டிருந்த தோட்டத்தில், தீ விபத்து ஏற்பட்டது.

கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் அருகே கோவில் பாளையம் பகுதியில், பாய் தயாரிக்க பயன்படுத்தப்படும் கோரை புல், 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் கோரை புல் தோட்டத்தில் திடீ-ரென தீ விபத்து ஏற்பட்டது. காற்றின் வேகமும் அதிகமாக இருந்-ததால், தீ அருகில் இருந்த தென்னை மரங்களுக்கும் பரவியது. வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள், தீயை கட்டுப்-படுத்தி அணைத்தனர்.






      Dinamalar
      Follow us