/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு
/
ஐந்து பவுன் நகை ரூ.45 ஆயிரம் திருட்டு
ADDED : பிப் 25, 2025 04:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: குளித்தலை அடுத்த, நாகனுார் காலனியை சேர்ந்தவர் முரு-கேசன், 45, டெக்ஸ் கூலித் தொழிலாளி. கடந்த, 10 இரவு 9:00 மணியளவில் வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு வந்து பார்த்-தபோது. பீரோவில் இருந்த ஐந்து பவுன் நகை, 45 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இது குறித்து முருகேசன் அளித்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

