ADDED : ஜூலை 02, 2024 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை : குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னக்கண்ணு, 36. விவசாய கூலி தொழிலாளி. இவ-ரது, 16 வயது மகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம், 12:00 மணியளவில் தோட்டத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும். எந்தவித தகவலும் கிடைக்க-வில்லை. தனது மகளை காணவில்லை என, தாய் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.