sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

/

ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை

ஆடி பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் பூஜை


ADDED : ஜூலை 22, 2024 08:47 AM

Google News

ADDED : ஜூலை 22, 2024 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், : ஆடி மாத பவுர்ணமியையொட்டி, க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், உப்புப்பாளையம் வெள்ளதாரையில் வீரமாத்தியம்மன் கோவிலில், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னி-மார்களான அபிராமி, மகேஸ்வரி, கவ்மாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்-கிறது.

அதன்படி, நேற்று ஆடி பவுர்ணமியையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்-சாறு போன்ற, 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்-காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பா-லித்தார். இதேபோல் குப்பம் காளியம்மன், க.பர-மத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன் சித்தர் பீட கோவில், சூடாமணி மாசாணியம்மன், புன்னம் அங்காளம்மன், அத்திப்பாளையம் பொன்னாட்சி-யம்மன் ஆகிய கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us