/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பெரம்பலுார் எம்.பி., அலுவலகம் குளித்தலையில் திறக்க கோரிக்கை
/
பெரம்பலுார் எம்.பி., அலுவலகம் குளித்தலையில் திறக்க கோரிக்கை
பெரம்பலுார் எம்.பி., அலுவலகம் குளித்தலையில் திறக்க கோரிக்கை
பெரம்பலுார் எம்.பி., அலுவலகம் குளித்தலையில் திறக்க கோரிக்கை
ADDED : ஆக 31, 2024 12:31 AM
குளித்தலை: பெரம்பலுார் எம்.பி., தொகுதிக்கு உட்பட்டு, குளித்தலை சட்ட-சபை தொகுதி உள்ளது. நடந்து முடிந்த தேர்தலில் பெரம்-பலுார் எம்.பி.,யாக இண்டியா கூட்டணி சார்பில் தி.மு.க.,வில் நின்ற அருண் நேரு வெற்றி பெற்றார்.
கடந்த வாரம் மூன்று நாட்களாக, குளித்தலை சட்டசபை தொகு-தியில் வாக்காளர்களுக்கு எம்.பி., அருண் நேரு நன்றி தெரி-வித்தார். அப்போது, மாதத்தில் ஒரு நாள் எம்.எல்.ஏ., அலுவ-லகம் வருவேன், மேலும் இடையிலும் வருவேன். பொது மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுக்கலாம், என்றார்.எனவே எம்.பி., அலுவலகத்தை, குளித்தலையில் திறக்க முன்வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். அல்லது எம்.எல்.ஏ ., அலுவலம் வந்தால் எந்த தேதி என முன் கூட்டியே குறிப்பிட-வேண்டும் என மக்கள் தெரிவித்தனர்.