ADDED : ஜூலை 04, 2024 08:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி : வேலாயுதம்பாளையம் அருகே, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்-டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக, வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வள்ளுவர் நகர் தெற்கு பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்-போது, ஒரு மளிகை கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரிய வந்-தது.
இதையடுத்து கடை உரிமையாளரான தவுட்டுபா-ளையத்தைச் சேர்ந்த மாதர்ஷா, 53, என்பவரை போலீசார் கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த, 1,000 ரூபாய் மதிப்புள்ள புகை-யிலை பொருட்களை
பறிமுதல் செய்தனர்.