தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொழிலாளி மாயம் மனைவி புகார்

தொழிலாளி மாயம் மனைவி புகார்

தொழிலாளி மாயம் மனைவி புகார்


ADDED : ஆக 10, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் போதும்பொண்ணு, 40, கூலி தொழிலாளி.

இவருடைய கணவர் காத்தமுத்து, 46, கட்டட வேலை செய்து வந்தார். கடந்த, 6 காலை, 11:00 மணியளவில் திருப்பூரில் வேலைக்கு செல்வதாக கூறி சென்றார். பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. எந்த தகவலும் கிடைக்கவில்லை. தன் கணவரை காணவில்லை என, மனைவி போதும் பெண்ணு கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us