/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இளம் பெண், குழந்தைக்கு அடி உதை: 9 பேர் மீது வழக்கு
/
இளம் பெண், குழந்தைக்கு அடி உதை: 9 பேர் மீது வழக்கு
இளம் பெண், குழந்தைக்கு அடி உதை: 9 பேர் மீது வழக்கு
இளம் பெண், குழந்தைக்கு அடி உதை: 9 பேர் மீது வழக்கு
ADDED : ஜூலை 06, 2024 01:09 AM
கரூர் : கரூர் அருகே, இளம்பெண் மற்றும் ஆண் குழந்தையை அடித்து உதைத்த, ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்-ளனர்.
கரூர் அருகே பசுபதிபாளையம் ஏ.வி.பி., நகரை சேர்ந்தவர் வினோத், 34; இவருக்கும், கோதுார் பகுதியில் வசித்து வரும் பிர-வீணா, 25, என்பவருக்கும் தொடர்பு உள்ளது. அதையறிந்த, வினோத்தின் மனைவி திவ்யா,30, உள்பட ஒன்பது பேர் கடந்த, 3 இரவு பிரவீணா வீட்டுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, பிரவீணா, அவரது ஆண் குழந்தை ரிதீஷ், 5, ஆகி-யோரை திவ்யா தரப்பினர் கட்டையால் அடித்துள்ளனர். அவர்-களை தடுக்க சென்ற வினோத்துக்கும் அடி விழுந்தது. காயம-டைந்த, மூன்று பேரும் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவ-மனையில் சிகிச்சை பெற்றனர். பிரவீணா அளித்த புகாரின்படி, திவ்யா உள்பட, ஒன்பது பேர் மீது, கரூர் டவுன் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.